சுவிஸ் கல்வித்திட்டம்

01 Juni
Samstag 10:00 - 11:30 PBZ Hardau

சுவிஸ் பாடசாலை ஆசிரியர் Shathana Srikantharajah SHP (Schulische Heilpädagogin)
அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு தமிழ் மொழியில் பதிலளிக்கவுள்ளார்!
- சுவிஸின் கல்வித்திட்டம், பாடசாலை நடைமுறைகள்
- மேலதிக உதவித் திட்டங்கள் (DaZ, Logopädie, IF…)
- பெற்றோர் தம் பிள்ளைகளை எவ்வாறு ஊக்கப்படுத்தலாம்?
அனுமதி இலவசம்! மேலதிக தகவல்களுக்கு:
sugirtha.shanmuganathan@pbz.ch

Sie benötigen Hilfe?

Schauen Sie sich auf unseren Hilfe-Seiten um oder nehmen Sie Kontakt mit uns auf.