Family Literacy (Tamil/தமிழ்)

நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து தமிழ்மொழியில் கதைகளின் உலகத்தையும், நூல்களின் உலகத்தையும்  கண்டறியுங்கள்!

தமிழ்மொழியில்சிறுபிள்ளைகளுடனான 
அறிவியல்விளையாட்டுக்கள்

ஆரம்ப தமிழ்க்கல்வி, கதைகளை விளக்கும் விவரணப்படப் புத்தகங்களுடனான

அறிவியல் விளையாட்டுக்களும் விளக்கங்களும், விவரணப்படப் புத்தகங்களின் விபரிப்புகளில் உலகின் பல வியத்தகு புதுமைகளைக் கண்டறியும் சிறு பிள்ளைகளின் எழுத்தாற்றலும் அறிவுத்திறனும்! இரண்டு வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுடன் தாய் தந்தையர் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

சுவிஸ் நாட்டில் இங்குள்ள பாடசாலைவழி முறைக்கேற்ப கல்வியைத் தொடர்ந்திட, கதைகளைக் கேட்டறியும் திறனுடன் வர்ணம் தீட்டவும், கைவினை வேலைகள் கற்றிடவும், இணைந்து கொள்ள நீங்கள் வரவேண்டியது:

இடம்: PBZ Hardau, Norastrasse 20, 8004 Zürich
Tram Nr. 2 & 3 / Bus Nr. 33 & 72 bis «Albisriederplatz»

எப்போது:  2019

  • ஜனவரி:  12., 19.
  • பிப்ரவரி:   2., 9., 23.
  • மார்ச்:  2., 9., 16., 23., 30.
  • ஏப்ரல்:  6., 13.

நிகழும் நேரம்:  14:00 – 15:30 மணி

ஏற்பாட்டாளர்: புனிதா இரத்தினகுமார்

கட்டணம் இலவசம்

Weiterempfehlen:

Wir verwenden Cookies, um mittels Google Analytics die Besuchszeiten, Häufigkeit und Seitenaufrufe unserer Website zu analysieren. Mit der Nutzung unserer Website erklären Sie sich mit der Verwendung von Cookies einverstanden.